கல்வி வளங்கள்

நிரந்தரக் கண்காட்சிக்கூடம்

'காண்போம்! கற்போம்!' (தமிழ்/ஆங்கிலம், தொடக்கநிலை 4-6 மாணவர்களுக்கு)

உங்கள் பிள்ளைகளுக்கும் சிறுவர்களுக்கும் இந்திய மரபுடைமை நிலையத்தின் அருங்காட்சியகத்தில் ஒரு சிறப்பான கற்றல் அனுபவத்தை ஏற்படுத்த  'காண்போம்! கற்போம்!' கையேட்டை பயன்படுத்துங்கள்! கையேட்டை நிலையத்தின் வருகையாளர் சேவை முகப்பிலிருந்து  (தளம் 1) பெற்றுக்கொள்ளலாம். 

கல்வி வளங்கள்

நிரந்தரக் கண்காட்சிக்கூடம்

1) 'காண்போம்! கற்போம்!' (தமிழிலும் ஆங்கிலத்திலும்/தொடக்கநிலை 4-6 மாணவர்களுக்கு)