பாரம்பரிய இந்திய விளையாட்டுகள்

பரமபதம் (பாம்புகளும் ஏணிகளும்), பல்லாங்குழி, சொட்டாங்கி (5 கற்கள்) போன்ற பாரம்பரிய விளையாட்டுகளின் வழி தெற்காசியப் பண்பாட்டையும் மரபுடைமையையும் அனுபவியுங்கள், ஆராயுங்கள்.

இந்தப் பாரம்பரிய விளையாட்டுக்கள் கு​தூகலம் ஊட்டுபவை. அது மட்டுமல்லாமல் பகுத்தாய்ந்து சிந்தித்தல், கவனத்தை ஒருமுகப்படுத்துதல், கணக்கிடுதல் முதலிய திறன்களை வளர்த்துக்கொள்ளவும் உதவுகின்றன.

மேல் விவரங்களுக்கு அன்புகூர்ந்து NHB_IHC@nhb.gov.sg தொடர்பு கொள்ளுங்கள்.