ஆராய்ச்சி நூலகம்

சிங்கப்பூரின் இந்திய சமூகத்தைப் பற்றிய அரிய வெளியீடுகள், காப்பக ஆவணங்கள், புகைப்படங்கள், திருவிழா காணொளிகள் மற்றும் வாய்மொழி வரலாற்று நேர்காணல்கள் ஆகிய ஆராய்ச்சிப் பொருட்களை இந்திய மரபுடைமை நிலையத்தின் ஆராய்ச்சி நூலகத்தில் காணலாம்.

இவற்றைப் பயன்படுத்த விரும்பும் ஆராய்ச்சியாளர்களை நாங்கள் வரவேற்கிறோம். முன்னேற்பாடு செய்துகொள்ள தயவுசெய்து nhb_ihc_library@nhb.gov.sg என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் அல்லது +65 6332 1201 என்ற தொலைபேசி எண்ணை அழையுங்கள்.

 

ஆராய்ச்சி நூலகம்