தொடர்பு

மேல் விவரங்களுக்கும் கருத்துகளுக்கும் NHB_IHC@nhb.gov.sg என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தகவல்களை அனுப்பி வையுங்கள்.

 

தொலைந்த பொருட்கள்

உங்கள் வருகையின்போது ஏதாவது ஒரு பொருளை நீங்கள் தொலைத்து விட்டால் வருகையாளர் சேவை முகப்பை நாடுங்கள் அல்லது மரபுடைமை நிலையத்தின் தொலைபேசி எண்ணை (6291 1601) அழை​​யுங்கள்.

நீங்கள் தொலைத்த பொருளை நாங்கள் அடையாளங்காண பின்வரும் தகவல்​களை கொடுத்து உதவுங்கள்:

  • பெயர்
  • மின்னஞ்சல் முகவரி
  • தொலைபேசி
  • முகவரி
  • ​நீங்கள் தொலைத்த பொருள் 
  • தொலைத்த இடம்
  • தொலைந்த பொருளை அடையாளம் காண கூடுதல் தகவல்கள் 

உங்களின் தொலைந்த பொருளை மீட்க எங்களால் இயன்ற உதவியை வழங்குவோம்.

கருத்து

உங்கள் கருத்துகள், ஆலோசனைகளை NHB_IHC@nhb.gov.sg என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

 

தபால் பட்டியலில் இணைய

எதிர்வரும் கண்காட்சிகள், நிகழ்ச்சிகள் பற்றித் தெரிந்து கொள்ள எங்கள் தபால் பட்டியலில் சேர்ந்துகொள்ளுங்கள். உங்கள் கோரிக்கையை NHB_IHC@nhb.gov.sg என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.