மியூசியம் லேபிள்

மியூசியம் லேபிள் (அரும்பொருளகக் கடை)

மியூசியம் லேபிள் என்பது, சிங்கப்பூர் தேசிய மரபுடைமைக் கழகத்தினா​ல் நடத்தப்படும் அரும்பொருளகக் கடைகள் பயன்படுத்தும் வணிகச் சின்னமாகும். கவர்ச்சியான கதை சொல்லல், பொருத்தமான கலாச்சார அனுபவங்கள், ச​மூகம் மற்றும் பங்காளிகளுடனான அணுக்கமான ஒத்துழைப்பு ஆகியவற்றின் வழி, அரும்பொருளக முத்திரை நன்கு வடிவமைக்கப்பட்ட வணிகப் பொருட்கள் ​மூலம் நம் மரபுடைமைக்கு உயி​ரூட்டுகிறது.

திறந்திருக்கும் நேரம்:

செவ்வாய் - வியாழன்: காலை 10.00 மணி - இரவு 7.00 மணி 

வெள்ளி - சனி: காலை 10.00 மணி - இரவு 8.00 மணி 

ஞாயிறு/பொது விடுமுறை நாட்கள்: காலை 10.00 மணி - மாலை 4.00 மணி 

திங்கட்கிழமைகளில் ​மூடியிருக்கும்