வாடகைக்கு நிகழ்விடம்

லிட்டில் இந்தியாவின் இதயப் பகுதியில் அமைந்திருக்கும் மரபுடைமை நிலையம், வருகையாளர்கள் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க வட்டாரத்தை ஆராய ஓர் உந்து தளமாக விளங்குகிறது. அதோடு இந்நிலையம் அருமையான போக்குவரத்து வசதிகளுடன் (லிட்டில் இந்தியா, ரோச்சோர் ஆகிய இரு எம்ஆர்டி நிலையங்கள் மற்றும் 18 பஸ் சேவைகள்) நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களுக்கு மிகவும் வசதியான ஓர் இடமாகவும் விளங்குகிறது. உங்கள் நிகழ்ச்சி, கருத்தரங்கு, பயிலரங்கு முதலியவற்றை இங்கு நடத்தத் திட்டமிடுங்கள்.

மேல் விவரங்களுக்கு, வாடகை விண்ணப்ப படிவத்தை இங்கே பதிவிறக்கவும்.

விண்ணப்ப படிவத்தை NHB_IHC@nhb.gov.sg-க்கு அனுப்பவும். ஐந்து வேலை நாட்களுக்குள் நாங்கள் உங்களுக்கு பதிலளிப்போம்.

 வாடகைக்கு நிகழ்விடம்