கைவினைப் பட்டறை
date06 Dec 2017 - 30 Jun 2018
priceஇலவசம்

'சின்னங்களும் வரிவடிவங்களும்: கைவினையின் மொழி' எனும் சிறப்புக் கண்காட்சியின் ஒரு பகுதியாக கைவினைப் பட்டறைகளை நாம் நடத்திவருகிறோம். 

தெற்காசியாவில் காணப்படும் பல்வேறு கலைகளில் திறமை வாய்ந்த கைவினைஞர்களின் மூலம் இக்கலைகளைக் கற்றுக்கொள்ள இப்பட்டறைகள் வாய்ப்பளிக்கின்றன. 

பட்டறைகளில் சேர்ந்துக்கொள்ள ihc-programmes.peatix.com-ல் உங்களுக்கான இடத்தைப் பதிவு செய்துகொள்ளுங்கள்.