ரப்பர்ப் பால் குவளைப் பட்டறை
date07 Dec 2017 - 30 Jun 2018
placeஇந்திய மரபுடைமை நிலையம்
priceஇலவசம்

Ode to the Unknown என்னும் தலைப்பிலான மாதவி சுப்ரமணியனின் படைப்பு, குவான் ஹூவாட் கடல்நாகக் காளவாயில் (Guan Huat Dragon Kiln) உள்ள அவருடைய கலைக்கூடத்தில் உருவாக்கப்பட்ட ரப்பர்ப் பால் குவளைகளைக் காட்சிக்கு வைக்கிறது. 1900களில் ரப்பர்ப் பால் வடிவதற்கான குவளைகளை உற்பத்தி​ செய்யும் இடங்களில் ஒன்றாக இது விளங்கியது.

ரப்பர்ப் பால் குவளைகளின் வரலாற்றைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள். எங்கள் பயிலரங்குகளில் நீங்களே சொந்தமாக இத்தகைய குவளை ஒன்றைச் செய்து பாருங்கள்.

எதிர்வரும் பயிலரங்குத் தேதிகளை அறிந்துகொள்ளவும் உங்களுக்கான இடத்தைப் பதிவு செய்துகொள்ளவும் ihc-programmes.peatix.com இணையப்பக்கத்தை நாடுங்கள்.