




புள்ளிக் கோல வடிவங்கள் பார்ப்பதற்கு எளிதாக இருக்கலாம். ஆனால், உண்மையில் அவற்றை வரைவது அவ்வளவு எளிதல்ல! மாதிரி வடிவங்களை அச்சிட்டு சொந்தமாக வரைந்து பாருங்கள் (அல்லது வீட்டில் சொந்தமாக ஒரு வடிவத்தை உருவாக்கிப் பாருங்கள்)
பொங்கலை மையப்படுத்தும் இந்த வண்ணம் தீட்டும் தாளில் அழகாக வண்ணமடித்து, பொங்கல் வாழ்த்து அட்டையை உருவாக்குங்கள்.