Government agencies communicate via .gov.sg websites (e.g. go.gov.sg/open). Trusted websites
Look for a lock () or https:// as an added precaution. Share sensitive information only on official, secure websites.
ஆங்கிலச் சுற்றுலாக்கள்:
செவ்வாய் - வெள்ளி - நண்பகல் 12 மணி
சனி மற்றும் ஞாயிறு - பிற்பகல் 2 மணி
தமிழ் சுற்றுலாக்கள்:
மாதத்தின் முதல் சனிக்கிழமை - பிற்பகல் 3 மணி
மேண்டரின் சுற்றுலாக்கள்:
மாதத்தின் 2ஆவது சனிக்கிழமை - பிற்பகல் 2.30 மணி
முகவரி
5 கேம்பல் லேன், சிங்கப்பூர் 209924
சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும், 6 வயது, அதற்கும் குறைவான வெளிநாட்டு வருகையாளர்களுக்கும் இந்திய மரபுடைமை நிலையத்திற்கு அனுமதி இலவசம்.
செயல்படும் நேரம்
செவ்வாய் – வியாழன்: காலை 10.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை
வெள்ளி – சனி: காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
ஞாயிறு / பொது விடுமுறை: காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை
திங்கட்கிழமைகளில் மூடியிருக்கும்
நுழைவுக் கட்டணங்கள் | நிலையத்திற்கு வரும் வழி
ஊடக வழிகாட்டி
இந்திய மரபுடைமை நிலையத்தின் செயலியை Apple App Store அல்லது Google Play ஆகியவற்றிலிருந்து நிலையத்தின் இணைய வசதியைக் கொண்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்; அல்லது வருகையாளர் சேவை முகப்பில் கையடக்கக் கருவியை இரவல் பெற்று பல்லூடக அனுபவத்தைப் பெறலாம்.
மரபுடைமை நிலையச் செயலியில் பெரியவர்களுக்கும் சிறுவர்களுக்கும் தனித்தனி பிரிவுகள் உண்டு. மெய் உணர்வு அம்சங்களும் உண்டு.
Name
Email*