நூலகம்

எங்கள் நூலகத்திற்கு வருகைதாருங்கள்

சிங்கப்பூர்வாழ் இந்தியச் சமூகத்தையும், புலம்பெயர்ந்த இந்தியர்களையும் பற்றிய கதைகளைச் சொல்லும் அருமையான ஆய்வுவளங்கள் நிறைந்த வைப்பகம் எங்களிடம் உள்ளது. எங்களின் கண்காட்சிகளுக்கும் ஆய்வு வெளியீடுகளுக்கும் இவை விவரமளித்து பக்கத்துணையாக இருந்துள்ளன.

இதுபோன்ற பற்பல முக்கியமான, அரிய வளங்களின் பெருமைக்குரிய காப்பாளர்கள் நாங்கள்:

  1. வெளியீடுகள்
  2. புகைப்படங்கள்
  3. விழாக்காலக் காணொளிகள்
  4. வாய்மொழி வரலாற்று நேர்காணல்கள்

உங்களது ஆய்வுகளுக்குத் தேவைப்பட்டால், எங்கள் திரட்டை நீங்கள் பயன்படுத்தலாம். எங்கள் நூலகத்திற்கு வருகையளிக்க முன்னேற்பாடு செய்வதற்கு, இந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்யுங்கள். நாங்கள் ஐந்து வேலை நாட்களுக்குள் உங்களுக்குப் பதில் அளிப்போம்.