கல்வி நிகழ்ச்சிகள்
அரும்பொருளகம் சார்ந்த கற்றல் திட்டம்

சிங்கப்பூரின் முன்னேற்றத்திற்கு இந்திய சமூகம் அளித்த பங்களிப்பைப் பற்றியும் இந்திய கலாசாரத்தைப் பற்றியும் மேலும் அறிந்துக் கொள்ள வாருங்கள்!

மாணவ வழிகாட்டிப் பயிற்சி

நீங்கள் கதை சொல்வதில் ஆர்வமுள்ள வரலாற்றுப் பிரியரா? எங்கள் நிலையத்தில் மாணவ வழிகாட்டியாகச் சேருங்கள்!

பள்ளிகளின் வருகை

வகுப்பறைக்கு அப்பாற்பட்ட ஓரிடத்தில் மரபுடைமையின்பால் ஆர்வம் வளர்க்க, எங்கள் நிலையத்திற்குப் பள்ளி வருகை மேற்கொள்ளுங்கள். எங்களது ஐந்து நிரந்தரக் காட்சிக்கூடங்களையும் பார்வையிட, வழிகாட்டிச் சுற்றுலாவைத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது சொந்தமாகச் சுற்றிப் பார்க்கலாம். இந்தியக் கலாசாரத்தில் முழுமையாக மூழ்க, நாங்கள் நடத்தும் பல்வேறு பயிலரங்குகளையும் இருவழித்தொடர்பு கற்றல் பொருட்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.