நுழைவுக் கட்டணங்கள் சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும்

சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் அனைவருக்கும் அனுமதி இலவசம்

வெளிநாட்டுவாசிகளும் சுற்றுப்பயணிகளும்
பெரியவர்கள் சார்ந்திருப்போர் அட்டையும் வேலை அனுமதி அட்டையும் வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு உதவியாளர்களுக்கு நுழைவுக் கட்டணம் செலுத்தவேண்டும்

20 பேரும் அதற்கு மேற்பட்டோரும் கொண்ட குழுக்களுக்கு 20% தள்ளுபடி
$8.00
*முதியவர்கள் (60 வயதும் அதற்கு மேற்பட்ட வயதும்)

*மாணவர்கள்
6 வயதுக்குக் குறைவான பிள்ளைகளுக்கு அனுமதி இலவசம்

உடற்குறை உள்ளவர்கள்
$5.00
உடற்குறை உள்ளவரின் முதல் பராமரிப்பாளர் அனுமதி இலவசம்
ஐவர் கொண்ட குடும்பம்
(ஒவ்வொரு குடும்பத்திலும் அதிகபட்சம் 3 பெரியவர்கள் மட்டுமே இருக்கலாம்)
$24.00

*கேட்கப்படும்போது செல்லுபடியாகும் அடையாள அட்டையைக் காட்டுங்கள்.