Government agencies communicate via .gov.sg websites (e.g. go.gov.sg/open). Trusted websites
Look for a lock () or https:// as an added precaution. Share sensitive information only on official, secure websites.
பொங்கல் அறுவடைத் திருவிழாவாகவும் நன்றிவுரைத்தலைக் காட்டும் ஒரு நன்னாளாகவும் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இளவேனில் காலத்திற்குக் கட்டியம் கூறுவதோடு சமூகத்தை ஒன்றுபடுத்தும் விழாவாகவும் விளங்கும் பொங்கல் மங்களகரமான தை மாதத்தில் கொண்டாடப்படுகிறது. பொங்கல் கொண்டாட்டங்கள் 2019, லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மற்றும் மரபுடைமைச் சங்கத்தினாலும் (LiSHA) இந்திய மரபுடைமை நிலையத்தினாலும் கூட்டாக ஏற்பாடு செய்யப்படுகிறது.
இவ்வாண்டின் கலாச்சார விழாவில் செட்டி மலாக்கா சமூகத்தைப்பற்றி கண்டறியுங்கள்!
இவ்வாணடு, பிள்ளைகளின் விழாவையொட்டி இந்திய மரபுடைமை நிலையத்தில் நடத்தப்படும் பல்வேறு நிகழ்ச்சிகளில் குடும்பத்தோடு கலந்துகொண்டு மகிழுங்கள்!
இம்மாதம் தமிழ் மொழி விழாவையொட்டி இந்திய மரபுடைமை நிலையத்தில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளுங்கள்!
பொங்கல் அறுவடைத் திருவிழாவாகவும் நன்றிவுரைத்தலைக் காட்டும் ஒரு நன்னாளாகவும் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும்.
Name
Email*