பொங்கல் 2019

19 Jan 2019 - 20 Jan 2019

Free
பொங்கல் அறுவடைத் திருவிழாவாகவும் நன்றிவுரைத்தலைக் காட்டும் ஒரு நன்னாளாகவும் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இளவேனில் காலத்திற்குக் கட்டியம் கூறுவதோடு சமூகத்தை ஒன்றுபடுத்தும் விழாவாகவும் விளங்கும் பொங்கல் மங்களகரமான தை மாதத்தில் கொண்டாடப்படுகிறது.
பொங்கல் கொண்டாட்டங்கள் 2019, லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மற்றும் மரபுடைமைச் சங்கத்தினாலும் (LiSHA) இந்திய மரபுடைமை நிலையத்தினாலும் கூட்டாக ஏற்பாடு செய்யப்படுகிறது.
மேலும் தெரிந்துகொள்ளுங்கள்